செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி மாணவர்கள் முருகன்,விஜய் சாதனை

சுரண்டையை சேர்ந்த முருகன், நெல்லையை சேர்ந்த விஜய் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி வேதி துறையின் முன்னாள் மாணவர்கள். முருகன் குஜராத்தில் உள்ள மத்திய கடல்வேதிபொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார் .விஜய் மும்பையில் ஒரு தனியார் கம்பனியில் வேதியலாளராக உள்ளார். இவர்கள் நடந்து முடிந்த CSIR தேசிய தகுதி தேர்வில் விரிவுரையாளராக தேர்வு பெற்றுள்ளார்கள்.வாழ்த்துக்கள்
..............

http://munnerru.blogspot.com/2009/10/blog-post_8341.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக