பேராசிரியர் முனைவர் A.J.A.இரஞ்சித் சிங் அவர்கள் நமது ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியின் முதல்வராக பதவி ஏற்கவிருக்கின்றார்.சிறந்த பேராசிரியராக , ஆராய்ச்சியாளராக,வழிகாட்டியாக துறைத்தலைவராக செயல்பட்டு மாணவர்களை ஊக்குவித்து வந்த முனைவர் A.J.A.இரஞ்சித் சிங் அவர்கள் முதல்வராக பதவு உயர்வு பெற்றிருக்கிறார்.நமது கல்லூரியை உலக அரங்கில் சிறப்புற செய்ய முனைவர் A.J.A.இரஞ்சித் சிங் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..
சனி, 4 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
